Posts

Showing posts with the label உடல் வெப்பம்

சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான விளக்கம் இதோ!

Image
சிக்கன் சாப்பிடுவதால் உடலில் வெப்பம் அதிகரிக்குமா? உண்மையான விஞ்ஞான காரணங்கள் மற்றும் ஆயுர்வேத விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.   உடல் சூடு எப்போது ஏற்படுகின்றது? உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் உண்டு என்று கூறப்படுகின்றது. அவ்வாறான சில காரணங்களைப் பார்ப்போம். சரியாக சாப்பிடவில்லை என்றால் உடல் சூடு அதிகரிக்கும் சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடவில்லை என்றாலும் உடல் சூடு அதிகரிக்கும் எண்ணெய்யில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும் உடல் சூடு அதிகரிக்கின்றது. இரவில் அதிக நேரம் கண்விழித்துக்கொள்வதாலும் உடல் சூடு அதிகரிக்கும். மனப்பதட்டம், பரபரப்பு டென்சன் என்பவற்றாலும் உடல் சூடு அதிகரிக்கும். பல உணவுகள் ஆயுள்வேதத்தில் உடல் சூட்டை அதிகரிப்பதாக கருதப்படுகின்றது. அந்த வகை உணவுகளில் கோழி இறைச்சி அதாவது நாட்டுக்கோழி அல்லது பிறாய்லர் சிக்கன் இறைச்சியும் உடல்சூட்டை அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. சிக்கன் ஒரு உயர் புரதன் கொண்ட உணவாகும்.   இதை செரிமானம் செய்யும்போது உடல் அதிகமான சக்தியைப் பயன்படுத்துகின்றது. இதை ”Diet – Induced Thermogenesis” அல்லது   ...